திருவனந்தபுரம், ஜன. 18– கேரளாவில் உள்ள இந்திய விளையாட்டு கழக விடுதியில் வீராங்கனைகள் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொல்லம் நகரில் இந்திய விளையாட்டு கழகத்தின் விடுதி ஒன்று உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்கி பயிற்சி பெற்றும், போட்டிகளில் பங்கேற்றும் வருகின்றனர். இந்த நிலையில், இந்த விடுதியில் கபடி பயிற்சி பெற்று வந்த சாண்டிரா ஏ (வயது 18) என்ற வீராங்கனை மற்றும் வைஷ்ணவி (வயது 15) என்ற தடகள வீராங்கனை […]
![]()


