* ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியீடு * ராமதாஸ் வேடத்தில் ஆரி அர்ஜுனன் சென்னை, ஜூலை 25– பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. இப்படத்திற்கு ‘‘அய்யா’’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சேரன் இயக்க உள்ளார். (பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர்.) தமிழ்க் குமரன் புரடக்ஷன்ஸ் சார்பாக […]
![]()



