மதுரை, அக். 10– மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மதுரை அண்ணாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 31). இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை […]
![]()


