செய்திகள்

பள்ளி கிணற்றில் மாணவன் மர்ம மரணம்: உடலை வாங்க மறுத்து 2வது நாளாக உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர், ஆக. 4– தனியார் பள்ளி கிணற்றில் மாணவன் மர்மமான முறையில் இறந்த கிடந்த சம்பவத்தில் அவனது உடலை வாங்க மறுத்து 2வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி நளினி. இவர்களுக்கு முகிலன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். முகிலன் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக […]

Loading