செய்திகள்

‘‘வாக்கு திருட்டுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினை’’: ராகுல் காந்தி ஆவேசம்

ஆமதாபாத், செப்.13- வாக்கு திருட்டுதான் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல தேர்தல்களில் வாக்குகள் திருடப்பட்டு உள்ளதாக பா.ஜனதா மற்றும் தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த பிரச்சினையை மையமாக வைத்து பீகாரில் அவர் வாக்காளர் உரிமை யாத்திரையையும் நடத்தினார். இதன் மூலம் வாக்கு […]

Loading

செய்திகள்

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் திருக்குளம் ஆய்வு

சென்னை, ஜூலை 29– எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாமே பொய் தான். அதற்காக தான் உருட்டலும் திரட்டலும் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கு தகுந்த ஒரே தலைவர் தமிழக அரசியல் களத்தில் எடப்பாடி ஒருவர் தான் என்று அமைச்சர் காட்டமாகத் தாக்கினார். தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் வெற்றியை சந்தித்தது. இந்த வெற்றிகள் அனைத்துமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, திறம்பட செயல் தன்மை உள்ள […]

Loading