ராணிப்பேட்டை, நவ. 28: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சக்கரமல்லூர் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. மாவட்டத்தில் விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையிலான இத்திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். அரசுக்கு இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். நீரோடை வழிப்பாதை ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களுக்கு செல்ல வழி இல்லாமல் […]
![]()


