செய்திகள்

அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் விவேக் ராமசாமி போட்டியிடுவார் அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், நவ. 8– குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி, ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் அடுத்த கவர்னரை தேர்ந்தெடுப்பதற்காக 2026ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய குடியரசுக் கட்சி கவர்னர் மைக் டிவைன் பதவிக்காலம் 2வது முறையாக முடிவடைய உள்ளது. அவர் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிட தகுதியற்றவர். தேர்தலில் வெற்றி பெறுபவர் […]

Loading

செய்திகள்

மும்பை–லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

மும்பை, நவ. 8– மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மும்பையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் லண்டனுக்கு செல்ல இருந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனது. […]

Loading

செய்திகள்

அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, நவ. 8– இன்று பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியின் 98-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘எல்.கே.அத்வானிஜி–க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உயர்ந்த தொலைநோக்குப் பார்வையும் அறிவுத்திறனும் கொண்ட ஒரு அரசியல்வாதியான அத்வானிஜியின் வாழ்க்கை இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வையும், உறுதியான கொள்கைகளையும் கொண்டுள்ளார். […]

Loading

செய்திகள்

எர்ணாகுளம் – பெங்களூரு உள்பட ‘வந்தே பாரத்’ 4 புதிய ரெயில் சேவை மோடி துவக்கி வைத்தார்

* ரெயிலில் பயணித்தார்: பயணிகளோடு கலந்துரையாடினார் * குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து மகிழ்ந்தார் வாரணாசி, நவ.8– ‘‘எர்ணாகுளம் – பெங்களூரு உள்பட ‘வந்தே பாரத்’ 4 புதிய ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, ‘‘இந்தியா வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது’’ என தெரிவித்தார். நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் மூலம் பயண நேரம் கணிசமாக குறைகிறது. இந்த வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மக்களிடையே […]

Loading

செய்திகள்

ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா காட்சிப்போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள்:

உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் சென்னை, நவ.8– புதுடெல்லியில் ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி நடைபெற்ற காட்சிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னணி ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். முன்னதாக, ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியில், இந்திய ஹாக்கி அணி பல்வேறு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தருணங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்களை பார்வையிட்டு, ஹாக்கி இந்தியா நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

‘‘எந்தக் கொம்பனாலும் தி.மு.க.வை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது: முதல்வர் ஸ்டாலின் ஆவேசப் பேச்சு

‘‘யார் யாரோ கிளம்பி தி.மு.க.வை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்’’ சென்னை, நவ. 7– ‘‘இன்றைக்கு யார் யாரோ கிளம்பி தி.மு.க.வை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் தி.மு.க.வை தொட்டுக் கூட பார்க்க முடியாது’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கினார். ‘‘சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற செங்குன்றம் மிசா ஏழுமலை பேரனும், பாபு–கலைவாணி தம்பதியரின் […]

Loading

செய்திகள்

நடிகை கவுரி கிஷன் விவகாரம்: யூ-டியூபர்களுக்கு குஷ்பு அட்வைஸ்

சென்னை, நவ. 7– நடிகை கவுரி கிஷன் விவகாரத்தில் யூ-டியூபர்களுக்கு குஷ்பு அட்வைஸ் வழங்கியுள்ளார். அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள ‘அதர்ஸ்’ படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் ‘பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே… வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது. இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி […]

Loading

செய்திகள்

கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்சில் 142 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் கரையை கடக்க தொடங்கி உள்ளது மணிலா, நவ. 7– பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. அந்​நாட்​டில் அவசர நிலை பிரகடனம் செய்​யப்​பட்​டுள்​ளது. பசிபிக் கடலில் உரு​வான கல்​மேகி புயல் நேற்று முன்​தினம் பிலிப்​பைன்ஸ் நாட்​டின் மத்​திய பிராந்​தியத்தை கடந்து தென்​ சீனக் கடல் நோக்கி நகர்ந்​தது. இதில் பிலிப்​பைன்​சின் மத்​திய பிராந்​தி​யத்​தில் உள்ள தீவு​களில் பலத்த சூறைக்​காற்று வீசி​யதுடன் கனமழை கொட்​டித் தீர்த்​தது. இதில் […]

Loading

செய்திகள்

சேலம் அருகே நகைக்காக 2 மூதாட்டிகள் கொலை: கொலையாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

சேலம், நவ. 7– சேலம் அருகே நகைக்காக 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கொலையாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலையை அடுத்த தூதனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பாவாயி (வயது 70). இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். கணவர் மாரிமுத்து இறந்துவிட்டதால் மகன் கந்தசாமியுடன் பாவாயி வசித்து வந்தார். மேலும் பாவாயி அவ்வப்போது கூலி வேலைக்கு செல்வாராம். இந்த நிலையில் சில […]

Loading

செய்திகள்

கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, நவ.7 இன்று (7ந் தேதி) மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள். இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும், பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் […]

Loading