சென்னை, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தை உட்படுத்துவதற்கான அவசர வேண்டுகோள். * தமிழக வெற்றி கழகம் சார்பாக உங்கள் அவசரமான தலையீட்டை நாடி இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சி தெளிவான மற்றும் உணர்த்தக்கூடிய வரையறைக்குட்பட்ட வருகை மற்றும் செயல்பாடுகளை நிறுவியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் […]
![]()











