425 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடு சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிப்பு சென்னை, டிச.31- வரும் புத்தாண்டு விழாவையொட்டி, சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு விடைபெற்று இன்று நள்ளிரவு 2026-ம் ஆண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க மக்கள் ஆர்வமாக உ்ளளனர். தலைநகர் சென்னையில் மெரினா உள்ளிட்ட இடங்களில் […]
![]()











