செய்திகள்

புதிய அரசியல் கட்சியை தொடங்கியவுடன் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 7.6% குறைந்தது

நியூயார்க், ஜூலை 11– அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்தவுடன் டெஸ்லா பங்குகள் சுமார் 7.6 சதவீத சரிவை கண்டுள்ளது. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்ததையடுத்து, அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 7.6 சதவீதம் வரை சரிந்தன. இதனால், டெஸ்லாவின் சந்தை மூலதனத்தில் 68 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த சரிவு, எலான் மஸ்க்கின் தனிப்பட்ட […]

Loading

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
செய்திகள்

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை 11– தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் வழியில் பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று! தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்! சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் […]

Loading

செய்திகள்

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள்: ஆர். எஸ். எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு

நாக்பூர், ஜூலை 11– 75 வயது ஆகிவிட்டால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள் என்று கூறினார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் […]

Loading

செய்திகள்

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், ஜூலை 11– ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் 2ம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், ஜூலை 9ம் தேதி வரை இந்த வரி விதிப்பை […]

Loading

செய்திகள்

27, 28ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சென்னை, ஜூலை 11– 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் அவர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. பிரதான கட்சிகளான தி.மு.க. தேர்தல் பணியை முதலில் தொடங்கிவிட்டது. […]

Loading

செய்திகள்

2026-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சியாக இருக்கும்: எடப்பாடி உறுதி

விழுப்புரம், ஜூலை.11- மு.க.ஸ்டாலின் நடத்துவது குடும்ப ஆட்சி, 2026-ம் ஆண்டு அமையவுள்ள அண்ணா தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சியாக இருக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரத்தி்ல் எடப்பாடி பழனிசாமி பேசினார். அரசு பணத்தில் தி.மு.க.வை வளர்க்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சனம் செய்தார். தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்வு

சென்னை, ஜூலை 11– ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தும் […]

Loading

செய்திகள்

குஜராத் பாலம் இடிந்த விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

காந்தி நகர், ஜூலை 11– குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் கம்பீரா பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் நேற்று முன்தினம் காலை தீடிரென இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பலி 17 ஆக உயர்வு அப்போது லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக […]

Loading

செய்திகள்

புதிய அரசியல் கட்சியை தொடங்கியவுடன் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 7.6% குறைந்தது

நியூயார்க், ஜூலை 11– அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்தவுடன் டெஸ்லா பங்குகள் சுமார் 7.6 சதவீத சரிவை கண்டுள்ளது. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்ததையடுத்து, அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 7.6 சதவீதம் வரை சரிந்தன. இதனால், டெஸ்லாவின் சந்தை மூலதனத்தில் 68 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த சரிவு, எலான் மஸ்க்கின் தனிப்பட்ட […]

Loading

செய்திகள்

ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்குமாறு தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை

புதுடெல்லி, ஜூலை.11- பீகாரில் தலைமை தேர்தல் கமிஷன் நடத்தி வரும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், இந்த சரிபார்ப்பு பணியின்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளையும் உரிய ஆவணமாக கருத்தில் கொள்ளும்படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தது. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. கடைசியாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி […]

Loading