செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை, ஜூலை 15– 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யபடுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்து 500 ஐ கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.80 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை […]

Loading

சிறுகதை விழாக்கள்

கோடை விழா… ! விழா 16 … ராஜா செல்லமுத்து

வெயிலை மட்டுமே அனுப்பிக் கொண்டிருந்த வானம், இப்போது லேசாகக் குளிர ஆரம்பித்திருந்தது. ஆங்காங்கே சில தூறல்களும் சாரல்களும் பூமியை நனைத்துக் கொண்டிருந்தது, மேகம் . வெப்பத்தைத் தணிப்பதற்கும் மகிழ்ச்சியை மனதில் விதைப்பதற்கும் மக்கள் கோடைத் திருவிழாவை நோக்கி படையெடுத்தார்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என்று மலைப் பிரதேசங்களில் கொண்டாடப்படும் கோடை விழாக்களில் அடைக்கலமாக ஓடினார்கள். சுதர்சனம் ஊட்டியை தேர்ந்தெடுத்தார். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்குச் சென்றால் கோடை விழாவைப் பார்த்தது போல இருக்கும். அதோடு […]

Loading

செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடனை துரத்தி சென்று மடக்கிப் பிடித்த ரெயில்வே போலீசார்

சென்னை, ஜூலை 14– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடனை ஆர்பிஎப் போலீசார் துரத்தி சென்று கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வியாசர்பாடியைச் சேர்ந்த பயணிகளின் செல்போன்கள் திருட்டு தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த ரெயில்வே பாதுகாப்புப் படை குற்றப்புலனாய்வுக் குழுவினர், சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்டது. பின்னர், அந்த ஆசாமி […]

Loading

Uncategorized

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?

சென்னை, ஜூலை 14– தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Loading

செய்திகள்

அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூலை 14– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், 4 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளார். 1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், (தமிழ்நாடு மின்சார வாரிய அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்) 2. ககன்தீப் சிங் பேடி, ( ஊரக […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் ரெயில் தீ விபத்து நடந்த இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் தீவிரம்

திருவள்ளூர், ஜூலை 14– திருவள்ளூர் அருகே ரெயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வழித்தடத்தில் தற்போது மின்சார ரெயில் சேவை சீரானது. திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உயர் ரக டீசல் ஏற்றி வந்த ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட உராய்வினால் டேங்கர்களில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. . இந்த தீயானது மளமளவென்று பரவி, அடுத்தடுத்து 18 டேங்கர்களில் இருந்த 8.40 லட்சம் லிட்டர் டீசல் எரிந்து […]

Loading

செய்திகள்

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி

ஜெருசலேம், ஜூலை 14– காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், தொழில்நுட்ப தவறு தான் காரணம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2023 அக்டோபரில் போர் துவங்கியது. இந்நிலையில் 21 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை தேடிச்சென்ற காசா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 59 பேர் பலி

காசா, ஜூலை 14– இஸ்ரேல் காசா மீது நடத்தும் போர் 21 மாதங்களாக தொடரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களை தேடிச் சென்ற காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலஸ்தீனத்தில் உள்ள காசா மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட தற்போது வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரானது 21 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் […]

Loading

செய்திகள்

அபிநயத்தின் அருவி சரோஜா தேவி

அழகு பேசும் கண்கள், அரங்கம் பாராட்டும் நடனம், அபிநயத்தின் அருவி அவர் சரோஜா தேவி. மகாகவி காளிதாசாவில் தொடங்கிய பயணம் படங்கள் நூற்றுக்கணக்கில் புகழின் பாதை பத்ம விருதுகள் பெற்ற தந்த புனித பாதை, “அபிநயா சரஸ்வதி” என அழைக்கப்பட்டாள், “கன்னடத்து பைங்கிலி” என போற்றப்பட்டார், 161 முன்னணி கதாபாத்திரங்கள் அவரின் சாதனை, சினிமாவின் சாகாவரம். பாடல்கள், பாவனைகள், பாசம் இவற்றின் முத்தாய்ப்பு அவர் மறைந்தாலும், அவர் கலை உயிரோடு வாழும், தமிழ்த் திரையுலகின் நெஞ்சில் நிலைத்திருக்கும். […]

Loading

செய்திகள்

87 வயது சரோஜா தேவி பெங்களூருவில் காலமானார்

பெங்களூரு, ஜூலை 14: இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகை பி. சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலை பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87. ஏழு தசாப்தங்களுக்கு மேல் நீடித்த அவரது திரை பயணம், இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்ததைக் கொண்டாடுகிறது2. 🎬 சினிமா வரலாற்றில் ஒரு அத்தியாயம் 1955-ம் ஆண்டு, 17 வயதில் கன்னட திரைப்படமான மகாகவி காளிதாசா மூலம் திரையுலகில் அறிமுகமானார். நாடோடி மன்னன் (1958) மூலம் தமிழ் சினிமாவில் புகழ் […]

Loading