புதுடெல்லி, ஆக. 1– துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. நாட்டின் 14வது துணை ஜனாதிபதியான ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி அவரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, புதிய […]
![]()











