செய்திகள்

மகளை திருமணம் செய்ததால் ஆத்திரம்: காரில் மோதி மருமகனை கொன்ற மாமனார்

மதுரை, ஆக.17– மதுரை மாவட்டம் மேலூர் அருகே மகளை திருமணம் செய்த வாலிபரை காரில் மோதி மாமனார் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21), தும்பை பட்டி ராகவி (வயது 24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். கணவரை இழந்த ராகவியை அவரை விட வயது […]

Loading

செய்திகள்

விண்ணப்பித்த அன்றே விவசாய பயிர்க்கடன் வழங்கும் முன்னோடி திட்டம்

தர்மபுரி, ஆக.17– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். இந்த திட்டமானது நாட்டிற்கே முன்னோடியான திட்டம் ஆகும். 2025–-26–ம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கூட்டுறவுத் துறை அமைச்சர் “தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். விவசாயப் பெருங்குடி […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

சென்னை, ஆக. 17– தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் அனைத்தும் முடிவடைந்தது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வது வழக்கம். தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படும். முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள். அதன்படி அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் […]

Loading

செய்திகள்

தர்மபுரி மாவட்டத்திற்கு ஸ்டாலின் 5 புதிய அறிவிப்புகள்

தர்மபுரி, ஆக.17– தர்மபுரி மாவட்டத்திற்கு இன்று 5 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் பேசிய ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:– 1. – சித்தேரி ஊராட்சியில் இருக்கக்கூடிய 63 மலைக்கிராமங்களில் வசிக்கின்ற பழங்குடியின மக்களும், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழுகின்ற பொதுமக்களும், பல்வேறு பணிகளுக்கு பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கான தூரம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதனால், இந்த கிராமங்கள் எல்லாம் அருகாமையில் இருக்கின்ற அரூர் […]

Loading

செய்திகள்

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் உயிரிழப்பு

சென்னை, ஆக. 17– திருவெற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜா கடையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 54). சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் வரை தடம் எண் 56சி பேருந்தில், ஓட்டுநர் பாண்டியனும் ரமேஷும் காலை 6 மணியளவில் பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த நிலையில் திடீரென ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை திருவொற்றியூர் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், […]

Loading

செய்திகள்

ராமநாதபுரத்தில் ரெயில்வே கேட் மூடப்படாத விவகாரம்; கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம், ஆக. 17– வாலாந்தரவை ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது கேட் மூடப்படாத விவகாரத்தில் கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி கடந்த நேற்று முன் தினம் இரவு சேது விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்த போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட ரெயில் ஓட்டுநர், துரிதமுடன் […]

Loading

செய்திகள்

வி.ஜி.சந்தோசத்தின் 89வது பிறந்த நாள் விழாவில் 186வது திருவள்ளுவர் சிலை திறப்பு

சென்னை, ஆக. 17– விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 89ம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, விஜிபி ஹெரிடேஜ் ரிசார்ட்டில் வள்ளுவர் கார்டன் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நூல் வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றது. மேலும் பிறந்தநாள் விழாவில் முக்கிய பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டு வி.ஜி. சந்தோசத்தை நேரில் வாழ்த்தினர். தொழில், தமிழ், சமூக சேவை எனப் பன்முகத் தளங்களில் முத்திரை பதித்த விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசத்தின் 89வது […]

Loading

செய்திகள்

பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு தொகை பெற்று தந்தது அ.தி.மு.க. அரசு

திருவண்ணாமலை ஆக.17- ‘பயிர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு தொகை பெற்று தந்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு தான்’ என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நேற்று காலை திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் விவசாயிகள், வணிகர்கள், நெசவாளர்கள் சங்க பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளோடு எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- ‘’விவசாயிகள் நெசவாளர்கள் நலனுக்காக கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு அரசுக்கு […]

Loading

செய்திகள்

அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி பங்கேற்ற […]

Loading

செய்திகள்

வாஜ்பாய் நினைவுநாள்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

புதுடெல்லி, ஆக. 16– இன்று வாஜ்பாய் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1996ல், 13 நாட்கள்; 1998 முதல் 13 மாதங்கள்; 1999 – 2004 வரை 5 ஆண்டுகள் என மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார். அவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி […]

Loading