சினிமா செய்திகள்

சென்னையில் ரஷ்ய திரைப்பட இரவு3 படங்கள் பார்த்து மகிழ அனுமதி இலவசம்

சென்னை:ரஷ்யாவின் அனைத்து பிராந்தியங்களிலும், வெளிநாட்டு மையங்களிலும், இந்த லாரம் 10வது ஆண்டு “திரைப்பட இரவு” நடைபெறுகிறது.இது ரஷ்யன் சினிமா தினத்தையொட்டி நடத்தப்படுகிறது. BRICS நாடுகள் உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னையிலுள்ள ரஷ்யன் ஹவுஸ் இந்நிகழ்ச்சியில் இணையக் களிக்கிறது. சிறந்த வசூல் சாதனை படைத்த திரைப்படங்களைத் திரையிடுகிறது.திரைப்படங்கள்:• ஆகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை, மாலை 6.00 மணிபோர் நாடகம் – “Blood Type” (16+)இரண்டாம் உலகப்போரின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம், நாசிகள் ஆக்கிரமித்த […]

Loading

கதைகள் சிறுகதை

தொலைவிலிருந்து ஒரு துளி…

-: டிக்ரோஸ் :- விஞ்ஞானி மணி கொஞ்சம் தாமதமாகவே வந்தார். அவருடைய ஆழ்விளக்குக் கண்ணாடியோடு (அதாங்க magnifying glass), மெதுவாக செந்நிறமாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்தப் பசுமை ஹால் வழியாக நுழைந்தார். “தண்ணீர் ” என்று மிதந்து வந்த கண்ணன் குரல் வரவேற்றது! கண்ணன் – ‘HydroNet Corporation’ என்ற பன்னாட்டு நீர் நிறுவனத்தின் தலைவர். ஒரு தெளிவான கண்ணாடிப் பொத்தானை விரலால் தட்டினார் மணி. “தட தட்!” தொட்டியின் நடுவில் உள்ள சிறிய குழியிலிருந்து ஒரு […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி, ஆக. 20– துணை ஜனாதிபதி தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்திய நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியான ஜகதீப் தன்கர், பதவிக்காலம் நிறைவடைய 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில் அந்த துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக செப்டம்பர் 9ம் தேதி […]

Loading

செய்திகள்

மக்கள் குறைதீர் முகாமில் பரபரப்பு: டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்

புதுடெல்லி, ஆக. 20– டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்க வந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது பா.ஜ.க. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றப் பின்னர் தனது இல்லத்தில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரத்தில் 10-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம், ஆக. 20– ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 10–வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டது.கைதான மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா […]

Loading

செய்திகள்

புதுடெல்லியில் இன்று 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஆக. 20– தலைநகர் புதுடெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, ஃபெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த நபர், 25,000 அமெரிக்க […]

Loading

செய்திகள்

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மதுரை, ஆக. 20– நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஜூன் 27–ந் தேதி வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த நகை திருடு போனது. இது தொடர்பான மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையின் போது கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் ஜூன் 28–ந் தேதி […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை .. கூவாகம் திருவிழா …!விழா 39 …. ராஜா செல்லமுத்து

“உங்க வீட்ல அமுதன் ரொம்ப கெட்டிக்காரப் பையன். நல்லா படிக்கிறான். நல்லா பாடுறான். நல்லா ஆடுறான். அவனுக்கு இருக்கக்கூடிய திறமை உங்க வீட்ல யாருக்குமே இல்லை” என்றுஅமுதனைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார், ஆண்டவர். “நீங்க சொல்றது சரிதான். எங்க வீட்டில் இருக்கிற மத்த பிள்ளைகளை விட அமுதன் கொஞ்சம் கெட்டிக்காரப் பையன்தான். அவனுக்கு சின்ன வயசுல இருந்தே படிப்புமேல, டான்ஸ் மேல, அலாதி விருப்பம். நாங்களும் அவனுக்கு எந்த தடையும் சொல்றது இல்ல. அவன் மனசுக்கு […]

Loading

செய்திகள்

சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி

விருத்தாசலம், ஆக. 20– விருத்தாசலம் அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வேலு, வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகிய 6 இளைஞர்களும் காரில் வேப்பூர் நோக்கி சென்றுள்ளனர். கார் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணித்த எருமனூர் […]

Loading

செய்திகள்

தவெக மாநாட்டு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக. 20– ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மாநாட்டுக்கு பேனர் வைக்க முயன்ற போது கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார். நடிகர் விஜயின் தவெக 2வது மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் நாளை நடக்கிறது. இதற்காக அங்கு 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை இருக்கைகள், மின் விளக்குகள், பந்தல் அலங்கார பணிகள் முழு வீச்சில நடந்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் […]

Loading