சென்னை, டிச. 23– சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்துப் பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பானது சுமார் 10 நிமிடங்கள் வரை நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் மற்றும் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.சமீபத்தில் மகாத்மா காந்தி […]
![]()



