செய்திகள்

பாடியில் பிரமாண்ட போத்தீஸ் ஜவுளி, நகை மாளிகை துவக்க விழாவையொட்டி தள்ளுபடி, விலை குறைப்பு சலுகைகள்

சென்னை, டிச.16: சென்னை பாடியில் போத்தீஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஜவுளி, நகைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாடியில் பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் தரத்தின் அடையாளமான போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மகால் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. போத்தீஸ் நிறுவனத்தின் இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூமான இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த புதிய கிளையை ஐ.சி.எப். பொதுமேலாளர் சுப்பாராவ், அவருடைய மனைவியும், ஐ.சி.எப். பெண்கள் அமைப்பின் தலைவியுமான […]

Loading