செய்திகள்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஆக. 29– சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழாஇன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி அடுத்தமாதம் 8–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மட்டும் 31–ந் தேதி, செப்டம்பர் 1, 7, 8–ந் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திரு.வி.க.பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யு சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவின் […]

Loading