செய்திகள்

போகிப் பண்டிகைக்கு டயர், டியூப் எரிக்க வேண்டாம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை, ஜன.9– -பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இயற்கை பொருட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– -முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இந்த செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு […]

Loading