செய்திகள்

கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவு: பொது விடுமுறை அறிவிப்பு

இன்றும் நாளையும் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி திருவனந்தபுரம், ஜூலை 22– கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, திருவனந்தபுரம் தர்பார் ஹாலில் இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். கேரள அரசியலில் ஒரு சகாப்தமாக திகழ்ந்த அச்சுதானந்தன் மறைவு, கட்சி தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தர்பார் ஹாலில் […]

Loading