செய்திகள்

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு விதிகளை வகுக்க 10 நாள் அவகாசம்

தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை, அக். 27– அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27–ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில், அதன் தலைவர் விஜய் பேசியபோது, நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறுகிய தெருக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், […]

Loading