சென்னை, ஜன. 9– விஐடி சென்னையில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டியின் துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் திரைப்பட நடிகர் ராமராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு பரிவட்டம் கட்டி கரும்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருந்தினர்கள் முன்னிலையில் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. அப்போது அனைவரும் “பொங்கலோ பொங்கலோ” “பொங்கலோ பொங்கலோ” என்று மகிழ்ச்சி பொங்க […]
![]()



