செய்திகள்

மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவில்லை :

சென்னை, ஜூலை 2– மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காத தி.மு.க. அரசிற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒரு திட்டம் தீட்டப்பட்டு அந்தத் திட்டத்தின் பயன்கள் மக்களை சென்றடைந்தால் தான் அது திட்டம் என்று கருதப்படும். ஆனால், கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான நிலை நிலவுகிறது. 2021–ம் ஆண்டு முதல் 2025–ம் ஆண்டு வரை ஐந்து […]

Loading