சென்னை, டிச.23-– ‘சென்னை பெரியார் நகரில் புதிதாக ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் வருகிற ஜனவரி 13-ந்தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார் கூறினார். மொபைல் பாஸ்போர்ட் சேவை வாகனம் மற்றும் மின்னணு பாஸ்போர்ட் போன்ற திட்டங்களை முன்னெடுத்து சென்ற, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-– ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் இருக்க வேண்டும் என்பது […]
![]()



