செய்திகள்

சிறப்பு தீவிர முகாம் நிறைவு: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஜன. 5: சென்னையில் நடந்த சிறப்பு தீவிர முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.14 லட்சம் பேர் படிவங்களை வழங்கி உள்ளனர். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளி யிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள […]

Loading