செய்திகள்

தை அமாவாசை: புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

சென்னை, ஜன. 18– தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரதநாளாகும். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வந்தாலும், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. இந்த நாளில் முன்னோர்களை […]

Loading

செய்திகள்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ட்ரோன் மூலம் புனித நீர் தெளிப்பு தூத்துக்குடி. ஜுலை. 07 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர கோஷம் எழுப்பினார்கள். விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், திருவாவடுதுறை மற்றும் தர்மபுரம் ஆதின மடாதிபதிகள் பங்கேற்றனர். முருகப்பெருமானின் 6 படைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி […]

Loading