செய்திகள்

காஞ்சிபுரத்தில் அண்ணல் லயன்ஸ் சங்கம் துவக்கம்

காஞ்சிபுரம், நவ. 23: பன்னாட்டு லயன்ஸ் சங்கத்திடமிருந்து புதியதாக சாசனம் பெற்ற காஞ்சிபுரம் அண்ணல் லயன்ஸ் சங்கதத்தின் தொடக்க விழா காஞ்சிபுரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. துவக்க விழாவில் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் என்.டி. பாஸ்கரன் கலந்து கொண்டு புதிய சங்கத்தை துவக்கி வைத்து, புதிய சங்க நிர்வாகிகளிடம் சாசனச் சான்றிதழை வழங்கினார். லயன்ஸ் பன்னாட்டு இயக்குனர் லயன் எஸ்.மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட முதல் துணை ஆளுநர் […]

Loading