செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு

புதுடெல்லி, நவ.12-– பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6-ந்தேதியும், நேற்றும் இருகட்டங் களாக நடந்து முடிந்தது. வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் கருத்து கேட்டு, பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகள் நடத்தின. வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. ஏறத்தாழ அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 243 […]

Loading