செய்திகள்

பா.ஜ.க. தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபின்

புதுடெல்லி, ஜன. 20: பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக நிதின் நபின் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பா.ஜ.க.வின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார். பா.ஜ.க.வில் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், பீகார் மாநில மந்திரியாக இருந்த நிதின் நபின் (வயது 45), கட்சியின் செயல் தலைவராக […]

Loading

செய்திகள்

மகாகவி பாரதியின் 143வது பிறந்தநாள்: தமிழில் பிரதமர் மோடி பதிவு

புதுடெல்லி, டிச. 11– மகாகவி பாரதியின் 143வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க […]

Loading