சென்னை, ஜன. 21– பிரதமர் நரேந்திர மோடி 23–ந் தேதி தமிழகம் வரவுள்ளதையொட்டி சென்னையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றவுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக பிரதமர் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 23-ம் தேதி பகல் […]
![]()











