புதுடெல்லி, ஆக. 27– இந்தியா–பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதாக டிரம்ப் புதிய தகவலை தெரிவித்துள்ளார். மீண்டும் போர் ஏற்பட்டாலும் நானே தடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இந்த வரிவிதிப்பானது, இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த […]
![]()






