செய்திகள் நாடும் நடப்பும்

வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர்: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார்

விழுப்புரம், நவ. 20 வீடூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திண்டிவனம் தாலுகா வீடூர் கிராமத்தில் வீடூர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 32 அடி ஆகும். தற்போது பெய்த பருவமழையின் காரணமாக அணையில் தற்போது 30.3. அடி தண்ணீர் உள்ளது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் 2,200 ஏக்கர் […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு

விழுப்புரம், நவ. 17–- வடகிழக்கு பருவ மழையையொட்டி வானூர் தாலுகா பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதையொட்டி வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பருவமழை அதிகரிக்கும் போது திடீரென சாலைகளில் உள்ள மரம் முறிந்து போக்குவரத்து தடை ஏற்பட்டால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மழைக்காலத்தில் பொதுமக்களை பத்திரமாக பாதுகாக்க […]

Loading

செய்திகள்

ஒரே ஆண்டில் 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

மேட்டூர், ஜூலை 26– இந்த ஆண்டு 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை நிரம்பியது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி மாலையில், தனது உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக நிரம்பியது. அணை வரலாற்றில் 94-வது ஆண்டாகவும் நிரம்பியது. அதன்பிறகு […]

Loading