சென்னை, ஜன. 4: இந்த பொங்கல் அண்ணன் – தம்பி பொங்கல் என்று ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான […]
![]()


