இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை சென்னை, ஜன. 9– பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘பராசக்தி’ படம். சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை 10–ந் தேதி வெளியாகும் என படக்குழு […]
![]()


