செய்திகள்

ஆந்திராவில் பஸ்சில் பயங்கர தீ; 25 பயணிகள் பரிதாப பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

கர்னூல், அக். 24– ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் இன்று அதிகாலை பஸ் தீப்பற்றிய சம்பவத்தில் பயணிகள் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் கர்னூலில் பயணிகள் 42 பேருடன் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பஸ் ஆந்திர மாநிலம் கர்னூலில் […]

Loading