புதுடெல்லி, ஆக.10- பண்டிகை கால சலுகையாக ரெயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியை ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்தியாவில் இந்த மாதம் முதல் ஆண்டு இறுதி வரை பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதற்காக வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். எனவே இந்த நாட்களில் ரெயில்களில் வழக்கத்தை விட அதிகமான பயணிகள் கூட்டம் இருக்கும். இந்த காலத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டண சுமையை குறைக்கும் […]
![]()


