செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிசம்பர் 1-ந் தேதி கூடுகிறது

புதுடெல்லி, நவ.9- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மும்முரமாகி வருகிறது. இந்திய நாடாளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரும், இடையில் மழைக்கால கூட்டத்தொடரும், இறுதியில் குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறும். பொதுவாக கூட்டத்தொடர் குறைந்தது 25 நாட்களுக்கு மேல் நடைபெறுவது வழக்கம். கடந்த குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ந்தேதி முதல் […]

Loading