Uncategorized செய்திகள்

இந்தியா வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு

நாசா, ஜன. 21: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது. அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை படித்த […]

Loading

செய்திகள்

5 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்

வாஷிங்டன், ஆக.11-– சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 5 மாதங்களுக்கு 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு வந்தடைந்தனர். விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டி போடுகின்றன. இதற்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைத்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் சமீப காலமாக தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன. அதன்படி எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஒரு குழு அனுப்பப்பட்டது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆன் […]

Loading

செய்திகள்

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ ஜூலை 14ந்தேதி பூமி திரும்புகிறார்

நியூயார்க், ஜூலை 11– இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஜூலை 14 ந்தேதி பூமி திரும்புகிறார் என நாசா தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) ஜூலை 14 அன்று பூமிக்கு திரும்ப உள்ளனர். “ஆக்சியம்-4 பயணத்தை கவனமாக கண்காணித்து வருகிறோம். தற்போதைய இலக்கு, ஜூலை 14 அன்று விண்கலம் பிரிந்து பயணத்தைத் தொடங்குவது,” என்று நாசாவின் வணிக […]

Loading