செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரு கண்கள் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:– நான் நன்றாக இருக்கிறேன்! நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? சில நாட்களுக்கு முன்னால், காலையில் வாக்கிங் […]

Loading