செய்திகள்

‘நட்சத்திர கிரிக்கெட் போட்டி’ சென்னை அணி : ஐசரி கணேஷ், நடிகை ஸ்ரீபிரியா இணைந்து வாங்கினார்கள்

சென்னை, டிச. 22: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை அணியை தயாரிப்பாளருமான வேல்ஸ் கல்விக் குழும தலைவருமான ஐசரி கணேஷ், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் இணைந்து வாங்கினார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட 8 மாநில திரைப்பட துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ (சி.சி.எல்.) என்ற கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 16-ந்தேதி தொடங்குகிறது. சென்னை அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யாவை கேப்டனாக […]

Loading