செய்திகள்

ரூ.2 ஆயிரம் கோடியில் ஹிட்டாச்சி நிறுவன விரிவாக்கத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்:

சென்னை, அக்.16- தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 வருடங்களில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி குழுமத்தை சேர்ந்த ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் […]

Loading

செய்திகள்

குறு, சிறு – நடுத்தரத் தொழிலில் மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புக்கு ரூ.40.50 லட்சம் பரிசு

சென்னை, ஜூலை 17– குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் குறு, சிறு தொழில்நிறுவனத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.40.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார். விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:–- “இன்று இந்த கண்காட்சியில் நம் மாணவர்களின் புதிய கண்டுப்பிடிப்புக்களான ரோபோ ரோடு ரோலர், பல்நோக்கு விவசாய […]

Loading