செய்திகள்

தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரியாத தி.மு.க : புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை, ஜன. 5: தமிழ் கலாச்சாரத்தை மதிக்க தெரியாத தி.மு.க. ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் என தொண்டர்களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். தி.மு.க. ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் என்று தொண்டர் களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-– யாத்திரையின்போது எனக்கு எல்லா கிராமத்திற்கும், அனைத்து நகரங்களுக்கும் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பொதுமக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டேன். […]

Loading

செய்திகள்

தொண்டர்களுக்கு ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்

மதுரை, டிச. 11: அண்ணா தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களையும் அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 44 வார திண்ணைப் பிரச்சாரத்தில் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா தி.மு.க. அம்மா பேரவை போர்ப்படை வீரர்கள் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட கடுமையாக உழைத்து வருகிறீர்கள். தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா […]

Loading

செய்திகள்

2 வது தவெக மாநாடு: மதுரையில் திரண்ட தொண்டர்கள்!

மதுரை, ஆக. 21- நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி கிராமத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. முன்னதாக, ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற இருந்த இந்த மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆகஸ்ட் 21-க்கு மாற்றப்பட்டது. மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடுகள் இந்த மாநாடு 500 முதல் 600 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படுகிறது. 100 அடி உயர மேடை மற்றும் 200 மீட்டர் நீள ராம்ப் […]

Loading