செய்திகள்

20-ந்தேதி முதல் தொடர் போராட்டம்: அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை, ஜன. 10: எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்றால் 20–ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 354 அரசாணையை மறுவரையறை செய்ய வேண்டும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து […]

Loading

செய்திகள்

அறிவாலயம், அண்ணா சாலை முற்றுகை: துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்

1,100க்கும் மேற்பட்டோர் கைது சென்னை, டிச. 31:சென்னை மாநகராட்சியில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மறியல் நடத்தப்பட்டது. இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் […]

Loading

செய்திகள்

6வது நாளாக தொடர் போராட்டம்: செவிலியர்கள் கைது

சென்னை, டிச. 23– 6 வது நாளாக கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறை கைது செய்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தங்களது துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 18 ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளருடன் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தது. அதைத் […]

Loading