செய்திகள்

வேர்க்கடலை உரித்தல், பூச்சரம் தொடுத்தல் போட்டிகளோடு டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் குதூகலப் பொங்கல் விழா

சென்னை, ஜன.13– சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் ‘தைத்திருநாள் பொங்கல் விழா’ மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் புனிதமான ‘கோ-பூஜை’யுடன் பொங்கல் விழா தொடங்கியது. தொடர்ந்து காலை 9 மணியளவில் கலை மற்றும் கலாச்சாரப் போட்டிகள் தொடங்கின. கல்லூரி வளாகத்தில் அச்சு அசலாக அமைக்கப்பட்டிருந்த மாதிரி கிராமம் அனைவரையும் ஈர்த்தது. சிலம்பாட்டத்தின் வேகம், உறியடியின் உத்வேகம், கண்கவர் ரங்கோலி கோலங்கள் எனத் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் மாணவர்களால் மீட்டெடுக்கப்பட்டன. இவை தவிர, […]

Loading