செய்திகள்

தெரு நாய் பிரச்சனை: தீர்வு கூறிய கமல்ஹாசன்

சென்னை, செப். 3– தெருநாய் பிரச்சனைக்கு கமல்ஹாச் தீர்வு கூறியுள்ளார். நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை […]

Loading

செய்திகள்

நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி

சென்னை, ஜூலை 27– நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகளும் பிரச்னைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனர். கடந்தாண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சாலை விபத்துகள், ரேபிஸ் தொற்று […]

Loading