செய்திகள்

வேலு நாச்சியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி, ஜன. 3: ‘‘இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவர் வேலுநாச்சியார்’’ என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இது குறித்து மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவு கூரப்படுகிறார். காலனித்துவ […]

Loading