செய்திகள்

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: 2வது நாளாக இன்றும் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

சென்னை, ஆக. 18– தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு 2வது நாளாக இன்றும் 10 நிமிடங்களில் முடிந்தது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு 17–ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் கிளம்புவார்கள். இந்திய ரயில்வேயின் முன்பதிவு காலமானது பயண 60 நாட்களாக உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக அக்டோபர் 16–ந் […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

சென்னை, ஆக. 17– தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் அனைத்தும் முடிவடைந்தது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வது வழக்கம். தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படும். முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள். அதன்படி அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் […]

Loading