மதுரை, டிச. 5– திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளை, நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை 9–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. திருக்கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பில் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோயில் அருகில் உள்ள வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதேசமயம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில்தான் முறையாக தீபம் ஏற்றவேண்டும் எனவும், அதனை அமல்படுத்த உத்தரவிடக்கோரியும் ஹிந்து தமிழர் கட்சி […]
![]()


