சென்னை, ஜூலை 29– திருமங்கலத்தில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார். அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக் (20), நித்தின் சாய் (19) ஆகியோர் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் இன்று மோட்டார் சைக்கிளில் சென்னை திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அபிஷேக் ஓட்டியுள்ளார். பின்னால் நித்தின் சாய் அமர்ந்திருந்தார். அவர்கள் 2 பேரும் திருமங்கலம் பகுதியில் வந்த போது, மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று […]
![]()


