செய்திகள்

உழவர்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் கொள்கை : அன்புமணி காட்டமான தாக்கு

சென்னை, ஜன. 5: ‘‘பொங்கல் கரும்புக்கு வெறும் ரூ.15 தான் வழங்கப்படும் என்பது தி.மு.க. உழவர்களை ஏமாற்றும் வேலை’’ என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாகத் தாக்கினார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் பன்னீர் கரும்பை நடப்பாண்டிலும் உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்களிடமிருந்து வாங்குவதற்காக நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கரும்பு […]

Loading

செய்திகள் முழு தகவல்

இறந்தவர்கள் வந்து இனி ஓட்டுபோட முடியாதே என பயம் வந்துவிட்டது எடப்பாடி பேட்டி

சேலம், டிச. 22: எஸ்.ஐ.ஆரை பார்த்து ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார், கதறுகிறார் என எடப்பாடி பழனிசாமி கேட்டார். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணையலாம்” என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் எம்.எல்.ஏ. திட்ட நிதியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசும்போது கூறியதாவது:– […]

Loading

செய்திகள் முழு தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடிய விடிய போராட்டம் 700 செவிலியர்கள் கைது

எடப்பாடி, அண்ணாமலை கண்டனம் சென்னை, டிச. 19: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு, செவிலியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி […]

Loading

செய்திகள்

திமுக அரசு மாநகராட்சியை கண்டித்து கும்பகோணத்தில் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை, டிச.16: கும்பகோணம் மாநகராட்சியில் தற்போதைய பேருந்து நிலையத்திலேயே போதுமான இட வசதி உள்ள நிலையில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளின் உறவினர்களுக்குச் சொந்தமான நிலங்களின் மதிப்பு உயர வேண்டும் என்ற சுயநலத்துடன், அவர்களது நிலங்களுக்கு அருகிலுள்ள விவசாய நிலங்களில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கத் துடிக்கும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும், கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட […]

Loading