செய்திகள்

திண்டிவனம் கிடங்கல் பகுதியில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம்

விழுப்புரம், நவ. 20: திண்டிவனம் கிடங்கல் பகுதியில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திண்டிவனம் கிடங்கல் பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை உள்ளிட்ட சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இதுபற்றி அவர் கூறியதாவது:- திண்டிவனம் கிடங்கல் பகுதியில் உள்ள பாரதிதாசன்பேட்டையில் சிறிய அளவிலான வனதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவராக கொற்றவை வீற்றிருக்கிறார். சுமார் 6 அடி உயரத்தில் […]

Loading

செய்திகள்

ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

திண்டிவனம், அக். 19– ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மேலும் டாக்டர் ராமதாசின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாசிற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் […]

Loading

செய்திகள்

திண்டிவனம்அருகே பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம், ஜூலை.17- திண்டிவனம் அருகே பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் அமைந்துள்ளது வன்னிப்பேர் கிராமம். இப்பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:- இங்கிருக்கும் சிவன் கோவில் அருகில் விளைநிலப் பகுதியில் மண்ணில் சாய்ந்த நிலையில் சுமார் 2½ அடி உயரத்தில் மூத்ததேவி சிற்பம் காணப்படுகிறது. தலை […]

Loading